கிழக்கு பதிப்பகத்தில் வேலை காலி

எங்கள் அலுவலகத்தில் கீழ்க்கண்ட இரண்டு பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை எதிர்பார்க்கிறோம்.   1. ஷோரூம் ஒருங்கிணைப்பாளர் (Showroom coordinator) வேலை: தமிழகம் முழுவதிலும் உள்ள கிழக்கு பதிப்பகத்தின் நேரடி விற்பனை மையங்கள், ஃபிரான்ச்சைஸி கடைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்தல்; புதிய நேரடி மையங்களை நிறுவுதல். தகுதி: எதோ ஒரு பட்டப்படிப்பு. தமிழ் நன்றாகப் படிக்கவும் தமிழில் சரளமாக உரையாடவும் தெரிந்திருக்கவேண்டும். கணினியை நன்றாகப் பயன்படுத்தத் தெரிந்திருக்கவேண்டும். பணி இடம்: சென்னை; தமிழகம் முழுவதும் பயணம் செய்யவேண்டியிருக்கும். மாதச் … Continue reading கிழக்கு பதிப்பகத்தில் வேலை காலி